¡Sorpréndeme!

ராகுல் காந்திக்கு நன்றி.. நாராயணசாமி நெகிழ்ச்சி

2019-04-02 867 Dailymotion

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில

அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம்,

ராகுல்காந்தி புதுச்சேரி மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை

காட்டுவதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்

தெரிவித்துள்ளார்.

Puducherry CM Narayanasamy has thanked Rahul Gandhi

for announcing a happy news to the UT people on the

statehood issue.