Kuppathu raja: என் மகனை நான் தொந்தரவு செய்யாமல் இருக்கிறேன்..அதுவே பெரிய உதவி-எம்.எஸ் பாஸ்கர் பேட்டி
2019-04-02 1,321 Dailymotion
MS Bhaskar speech about his son.
என் மகனை இந்த இயக்குனர் படத்தில் தான் நடிக வேண்டும் என்று நான் அவரை தொந்தரவு செய்வது இல்லை அவருக்கு எது நல்லது என்று படுகிறதோ அதை செய்ய நான் முழு உரிமை கொடுத்துள்ளேன்.