¡Sorpréndeme!

Couple ChaySam: ஏழுமலையானை தரிசனம் செய்த நாக சைதன்யா, சமந்தா- வீடியோ

2019-04-02 494 Dailymotion

Naga Chaitanya and Samantha visited tirupati temple.

வெள்ளித்திரை தம்பதியான நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள மஜிலி தெலுங்கு திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் மஜிலி திரைப்படம் வெற்றி அடைய கோரி நேற்று மாலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறிய நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் இன்று காலை பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை கும்பிட்டனர்.
நாகசைத்தன்யா,சமந்தா ஆகியோர் கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து அவர்களை
காண ரசிகர்கள் ஏராளமான அளவில் ஏழுமலையான் கோவில் முன் குவிந்தனர்.

#NagaChaitanya
#Samantha
#Majili