புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் பிரச்சார கூட்டம் AFT மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது பெண் ஒருங்கிணைப்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவரது பேச்சு தவிர்த்து புகைப்பிடிக்க சென்றது அவமானத்துக்கு உண்டானது. ஆண் பெண் சமம் என்று சொல்லும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஆண்களைப் போலவே பெண்களும் புகை பிடிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் சாமி களால் நேர்ந்த தொல்லைகளை பற்றிக் கூறினார். ஆனால் அவரது கட்சியினர் திரைக்கு பின்பு புகைப்பிடிப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை. இவரது கொள்கைகள் வரவேற்க பட்டாலும் இவர்கள் கூட இருப்பவர்கள் நடவடிக்கை சரியில்லை. இதை கண்டு கொள்ளாதவர்கள் நாட்டின் நலனை கண்டு கொள்ள போகிறார்கள். கூட்டத்துக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை விட திரையரங்கிற்கு பின்பு நடைபெறும் நிகழ்வுகள் அவமானத்துக்கு உண்டானது. முதலில் கூட இருப்பவர்களை வழிகாட்ட வேண்டும் பின்பு நாட்டுக்கு நலம் காட்ட வேண்டும்
des : Smoking after the female coordinator smoked after the theater