India retain ICC Test Championship mace.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதிவரை முதலிடம் பிடித்தற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி தண்டாயுதத்தை தக்க வைத்துக்கொண்டது.#ICC#Cricket