¡Sorpréndeme!

Vaiko Campaign: கடலூர் மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிர பிரச்சாரம்- வீடியோ

2019-04-02 445 Dailymotion

கடலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் TRV.ரமேஷ் அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பண்ருட்டியில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசுகையில், விருதுநகரில் அரசு மருத்துவமனையில் பத்துமாதம் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இரத்தம் ஏற்றி ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது இந்த அதிமுக அரசு, கஜா புயலில் 89 பேர் இறந்தார்களே அதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை என்று வைக்கோ குற்றம் சாட்டினர் . விரவில் மத்திய அரசு ஆட்சி அகற்ற படும், மத்தியில் ராகுல் காந்தி ஆட்சி அமைத்து தமிழத்தில் திமுக ஆட்சி அமைத்தால் இந்த பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்கப்படும். என்று அவர் பேசினார் .

des : MDMK General Secretary Vaiko campaign in Cuddalore district