¡Sorpréndeme!

சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

2019-04-01 851 Dailymotion

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகளான கல்யாணி தாய் வழியில் நடிகையாகியுள்ளார். தெலுங்கில் அறிமுகமான வேகத்தில் பிசியான நடிகையாகிவிட்டார். இந்நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடி கல்யாணி தான்.
Kalyani Priyadarshan is the leading lady of Simbu's upcoming movie Maanaadu to be directed by Venkat Prabhu.


#KalyaniPriyadharshan
#Hero
#Sivakarthikeyan
#Simbhu
#Dulquer