Selvaragavan Selfie With his Wife.
இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முன்பு குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாகிவிட்டார். அவரை பார்ப்பவர்கள் அப்படி இருந்த கீதாஞ்சலியா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கிறார்கள். கீதாஞ்சலி தனது தலைமுடிக்கு சிவப்பு கலர் டை அடித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கீதாஞ்சலிக்கு அந்த ஹேர்கலர் நன்றாகவே உள்ளது.
#Selvaragavan
#Geetanjali
#NGK
#Suriya