¡Sorpréndeme!

தஞ்சாவூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு- வீடியோ

2019-04-01 448 Dailymotion

தஞ்சாவூர் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நாகராஜ் போட்டியிடுகிறார். தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக காந்தி போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள்,மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் கடைகளில் இரட்டை இலைக்கும், த.மா.காவின் சின்னமான ஆட்டோவிற்கும் வாக்கு சேகரித்தனர். உடன் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் உடன் சென்று வாக்குகளை சேகரித்தன

des : ADMK The coalition parties vote ballot.