¡Sorpréndeme!

OPS Son in Theni : தேனியில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் குமார் பிரச்சாரம்- வீடியோ

2019-03-30 1,158 Dailymotion

O.Panneerselvam son P.Ravindranath kumar.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் போடி தொகுதிக்கு உட்பட்ட டொம்பச் சேரி, பத்திரகாளிபுரம், உப்புக்கோட்டை சடையால் பட்டி, காமராஜபுரம் விசுவாச புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு வழி நெடுகிலும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அலைகடலென திரண்டிருந்தனர் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

#OPS
#Ravindranath