¡Sorpréndeme!

Director J Mahendran critical: பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம்-வீடியோ

2019-03-28 9 Dailymotion

Popular director & actor Mahendran is hospitalised and said to be in a critical condition.

பிரபல இயக்குநர் மகேந்திரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினியின் முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குநர் ஆனவர் மகேந்திரன். ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் காமராஜ் படம் மூலம் நடிகர் ஆனார். விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக வந்து அனைவரையும் மிரட்டினார்.

#DirectorMahendran
#Mahendran