¡Sorpréndeme!

64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 லட்சம் ரூபாய் பறிமுதல்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்- வீடியோ

2019-03-25 217 Dailymotion



64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 லட்சம் ரூபாய் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்துரி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மக்களவை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 லட்சம் ரூபாய்பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்துரி கூறியுள்ளார்.தூத்துக்குடிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.பின்னர் சுகாதாரத்துறை செவிலியர்களின் வாக்காளா விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்ட அவர், பின்னர் பேசுகையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ரலி, ஸ்கிட், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூறுசதவீதம் வாகளிப்பதற்கான செயல்விளக்கம் அளிக்கப்பட்டுவருகிறது என்றார்.

des: 64 cases were registered and 25 lakh rupees was collected According to District Collector, Sandeep Nandari