love பண்றவங்களுக்கு மட்டும் தான் இந்த படம் புடிக்கும் love பண்ணாதவங்ககுக்கு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல. #HarishKalyan #IspadeRajavumIdhayaRaniyum