¡Sorpréndeme!

இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு-வீடியோ

2019-03-23 1,300 Dailymotion


Minister Sengottaiyan Speech.

திருப்பூர் பாராளுமன்ற தேர்தல் அதிமுக காரியாலயம் துவக்க விழாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரவாதம் தலைதூக்கியது. இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் அதனை அவர்களால் தடுக்க முடியவில்லை அதை தடுத்து காட்டியது பிரதமர் நரேந்திர மோடி என அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு


#MinisterSengottaiyan
#Sengottaiyan