¡Sorpréndeme!

Durai Murugan: திமுக கட்சியிலிருந்து கொண்டு துரைமுருகனே இப்படி பேசலாமா?- வீடியோ

2019-03-22 2,925 Dailymotion

Why Durai Murugan want English knowledge to win Lok Sabha polls, asking DMK cadres.

வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தனது மகன் கதிர்வேல் ஆனந்த்திற்கு ஆங்கிலப் புலமை இருப்பதால் அவரை லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியுள்ளார் துரைமுருகன்.