Missing Sulur MLA Kanagaraj is a huge loss to AIADMK says TN CM Edappadi Palanisamy. கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.