¡Sorpréndeme!

கீழடி ஆய்வு பற்றி தமிழிசை பரபரப்பு ட்வீட்

2019-03-20 1,619 Dailymotion

கீழடி பெயரில் மோடி அரசு மோசடி நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamilisai Soundararajan Tweet says, Modi government cheat in the name of Kezhadi.