¡Sorpréndeme!

Pollachi Jayaraman Pressmeet:பொள்ளாச்சி கொடூரம்.. முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்?...

2019-03-20 5 Dailymotion

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் வெளியிட்ட ஆடியோ, வீடியோவை முழுமையாக வெளியிடாமல் உண்மையை மூடி மறைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என்றும் கூறினார்.

Pollachi: full audio, video, why not release?, Pollachi Jayaraman question

#Pollachi
#PollachiJayaraman