¡Sorpréndeme!

காய் வாங்கப் போன வியாபாரியிடம் ரூ. 1.24 லட்சம் பறிமுதல்

2019-03-19 1 Dailymotion

நெல்லை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

one lakh and 24 thousand Seized by Election Flying Squad Near Nellai