சென்னை சேர்ப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.seeman release his party symbol for upcoming lok sabha election