¡Sorpréndeme!

Thambidurai vs Jothimani:தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்..

2019-03-19 1 Dailymotion

காங்கிரசின் ஜோதிமணியும், அதிமுகவின் தம்பிதுரையும் ஒரே தொகுதியில் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்களாம்! இருக்கிற 9 தொகுதியை எந்த கோஷ்டியில் யாருக்கு பிரித்து கொடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கரூர் தொகுதியை மட்டும் ஜோதிமணிக்காக தலைமை கேட்டு வாங்கிவிட்டதாம். இதற்கு காரணம் ராகுல் காந்தியிடம் ஜோதிமணிக்கு உள்ள செல்வாக்குதான்!



M. Thambidurai is the candidate in Karur constituency. It is said that Congress Jothimani will contest against him.

#Jothimani
#Karurconstituency