¡Sorpréndeme!

நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடன் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2019-03-18 826 Dailymotion

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வரை நடித்து வருகிறார். இதனால் எல்லா நாளுமே அவருக்கு வேலை நாட்கள் தான். எனவே அவர் தனது குடும்பத்துடன் நேரம் கழிக்க விரும்பினால், அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கே அழைத்து சென்றுவிடுவார். ஜுங்கா படப்பிடிப்பின் போது கூட தனது குடும்பத்தை அவர் வெளிநாட்டுக்கே அழைத்து சென்றுவிட்டார். இதுபோல் தற்போது அவர் நடித்து வரும் சிந்துபாத் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மகனுடன் விஜய் சேதுபதி சண்டை போடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

#VijaySethupathi
#Sindhubath
#SuperDeluxe