¡Sorpréndeme!

மோடியை வெளுந்து வாங்கிய ராதாரவி MK Stalin birthday celebration:radha ravi speech

2019-03-15 2,159 Dailymotion

மார்ச்1 இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை போரூரில் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் பொதுகூட்டம் நடைப்பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.




திமுக கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் நாள் திராவிட கழக தொண்டர்களால் இளைஞர் எழுச்சி நாளாக வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது

MK Stalin birthday celebration:radha ravi speech

#RadhaRavi