Bigg Boss Julie Released Video.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்டவர் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதத்தால் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு, சின்னத்திரை தொகுப்பாளினியாகவும், சில தமிழ்ப் படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
#Julie
#BigBoss
#Netizen
#Memes