¡Sorpréndeme!

அவான் ஸீரோ ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

2019-03-14 1,109 Dailymotion

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அவான் மோட்டார்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பரில் அவான் ஸீரோ ப்ளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எரிபொருளுக்கு மாற்றாக செயல்படும் இந்த மின் ஸ்கூட்டரின் பயன்பாட்டிற்கு மாறுவது தற்போதைய அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரு பேட்டரியைக் கொண்டு இயங்கும்போது 60 கிலோ மீட்டரும், இரண்டு பேட்டரிகளைக் கொண்டு இயங்கும்போது 110 கிலோ மீட்டரும் செல்லும்.

#AvanMotors #AvanElectricScooter #AvanXero+ #AvanXero+Review