¡Sorpréndeme!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் நிறுத்தி வைத்த கமல்- வீடியோ

2019-03-13 2,805 Dailymotion

Indian 2 Movie Update.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் ஹாஸனை வைத்து இயக்கி வருகிறார் ஷங்கர். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்காக பிரமாண்ட செட்டுகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலில் 40 இடங்களில் போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். தேர்தலில் அவரும் போட்டியிடுகிறார். தேர்தல் வேலையில் பிசியாக உள்ளதால் கமலால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

#Indian2
#KamalHassan
#Shankar
#LycaProduction