மோடியின் பிரச்சார வியூகம் தயாராகாததால் தான் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஐம்பது கோடி என பாஜகவும் அதிமுகவும் ஒதுக்கி பதுக்கி வைத்துள்ளது என நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
TNCC president KS Alagiri has said that ADMK and BJP are planning to spend Rs 50 crore per seat in the LS polls.