பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராக திமுக சார்பாக தடையை மீறி போராட்டம் நடத்தி , கைதான திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை போலீஸ் விடுவித்தது.Pollachi Crime: DMK MP Kanimozhi will protest with members in Pollachi today afternoon.