தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிமுக கூட்டணியில் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.ADMK alliance can be changed at anytime as we are talking with DMDK, said Minister Sellur Raju.