விடுதலை சிறுத்தைகள் கேட்ட மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்தச 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.
Election Commission denies to allot ring symbol for Viduthalai Siruthaigal party. Instead it allots that symbol to Tamilnadu Youth party.