¡Sorpréndeme!

திரும்பவும் பீச் புகைப்படங்கள் வெளியிட்ட அமலாபால்- வீடியோ

2019-03-09 767 Dailymotion


விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அமலாபால்,

அடிக்கடி பயணங்கள் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அவ்வாறு செல்லும் இடங்களில் எடுத்துக் கொண்ட தனது

புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு

வருகிறார். சமயங்களில் அவை அளவுக்கதிகமான கவர்ச்சியாக

இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில்

கடற்கரையில் தான் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்

பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமலாபால். வழக்கம் போல் அதிலும்

உள்ளாடை தெரியும்படி படுகவர்ச்சியாகத் தான் உடையணிந்துள்ளார்

அவர்.