Yes, I called DMK Duraimurugan and spoke with him says DMDK Sutheesh. திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போனில் பேசியது என்ன என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.#DMDK#Sutheesh