¡Sorpréndeme!

காலமானார் பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு Veteran actor Typist Gopu passes away

2019-03-07 5 Dailymotion

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நடித்து வந்தவர், டைப்பிஸ்ட் கோபு. 'அதே கண்கள்', 'ருத்ரா' படங்களில் காமெடி ரோலில் நடித்திருப்பார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த இவர், இன்று மாலை 4.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

Veteran actor Typist Gopu passes away

#TypistGopu