¡Sorpréndeme!

மஹா சிவராத்திரி.. கொதிக்கும் எண்ணெயில் கையை விட்ட முத்தம்மா.. மெய் சிலிர்த்த பக்தர்கள்!- வீடியோ

2019-03-05 2,311 Dailymotion

Maha Shivarathiri Celebration in srivilliputhur.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நடைபெற்று வரும் இந்நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மெய் சிலிர்த்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ளது பத்ரகாளியம்மன் திருக்கோவிலில். கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.