பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, ராணுவ விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்பட உள்ளார்.
After the military medical examination of Abhinandan, who was recovered from Pakistan, he will be subjected to intelligence inquiry under the military regulation.