பாஜக ஆட்சியில் சாலைகள் அதிக அளவில் வேகமாக போடப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.BJP's led NDA did a good job in constructing roads says Congress former MP P Chidambaram.