செம்பருத்தி சீரியல்: ஆபீஸ் வந்த மித்ராவை அடித்து வெளியே தள்ளிய ஆதி
2019-03-01 445 Dailymotion
Sembaruthi Serial Today Episode 28/02/2019 Review.
கோவிலில் அறுபதாம் திருமணம் செய்த தம்பதியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்ட ஆதி பார்வதி. ஆபீஸ் வந்த மித்ராவை அடித்து வெளியே தள்ளிய ஆதி. திட்டம் தீட்டும் மித்ரா வனஜா