பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள்
இன்று அதிகாலையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின்
முகாம்களை குண்டு வீசி அழித்துள்ளன. இந்தியா தாக்கி அழித்த தீவிரவாத
முகாம்கள், பரப்பளவில், மிகப்பெரிய அளவில் இருந்தன
Flags of USA, UK and Israel painted on staircases
seen in Jaish e Mohammed facility destroyed by Indian
Air Force jets in Balakot.