¡Sorpréndeme!

பாக்.கில் புகுந்த இந்திய விமானப்படை…குவியும் பாராட்டுக்கள் SurgicalStrike

2019-02-26 4,424 Dailymotion

"தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள்" என்று தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியின் மனைவிகளான இளம் விதவைகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

#SurgicalStrike