¡Sorpréndeme!

தேமுதிக கூட்டணியா? ஸ்ருதி குறைந்து போன அமைச்சர் ஜெயக்குமார்

2019-02-24 1,569 Dailymotion


தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அது குறித்து கட்சி தலைமை அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

Minister Jayakumar has said that the party leadership will issue a notice regarding the electoral alliance.