¡Sorpréndeme!

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் - கமல்

2019-02-24 2,577 Dailymotion

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

Kamal Haasan says that he will contest in Lok sabha election 2019.