நெல்லை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Nellai collector Shilpa Prabhakar has warned VAOs for failing their duties.