¡Sorpréndeme!

அதிமுக கூட்டணிக்கு முதல் ஷாக்... வெளியேறும் பிற கட்சிகள்

2019-02-19 7,540 Dailymotion

திமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயக கட்சி, இனிமேல் அங்கு இருக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. அதிமுக-பாஜக நடுவே கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

AIADMK alliance get split after it was going with BJP. karunas, thamimun ansari opposing this.