¡Sorpréndeme!

ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

2019-02-15 2,522 Dailymotion


புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினர்.

Vidarbha, Rest of India players mourn martyred soldiers, wear black armbands during Irani Cup