மின்னல் வேகத்தில் செல்லும்வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பாருங்கள்என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்பெருமையுடன் ஷேர் செய்த ட்விட்டர் விடியோஒரிஜினல் அல்ல, எடிட் செய்யப்பட்டதுஎன்று தெரிய வந்துள்ளது.