¡Sorpréndeme!

தமிழகம் திரும்புகிறார் விஜயகாந்த்.. கூட்டணியை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!

2019-02-14 1,791 Dailymotion

அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Vijayakant is returning to Chennai on day after tomorrow. Here are expectations about his annoucement on Loksabha election alliance.