¡Sorpréndeme!

திமுக கூட்டணியில் பாமக இருந்தால் ? திருமாவளவன் முடிவு என்னவாக இருக்கும் ?

2019-02-11 4,815 Dailymotion

பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் சனாதனக் கட்சிகள். எனவே இவர்கள்

அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என விடுதலை

சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

Thol Thirumavalavan clears that he will not reamin in

alliance e where PMK is there.