¡Sorpréndeme!

விசுவாசம் திரைப்படம் வெள்ளி விழா

2019-02-05 2 Dailymotion

சென்னை திருவொற்றியூரில் உள்ள MSM திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது 25வதுநாள் வெள்ளி விழாவை முன்னிட்டு அஜித் நற்பணி மன்றம் சார்பாக தையல் இயந்திரம் ஸ்டெல்லா என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டது. மற்றும் திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு அஜித் ரசிகர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.இதில் வடசென்னை பொருளாளர் கமல். திருவொற்றியூர் நகர தலைவர் ரவி. ராஜ்குமார். விம்கோ கனி. விம்கோ ராஜி. கச்சிநயினார். பம்மல் செந்தில் .சரவணன் நெட்டு குப்பம் செந்தில். ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புமற்றும் பயனாளிக்கு தையல் எந்திரம் வழங்கினர்.
The faith of the Silver Festival