¡Sorpréndeme!

Actress Vidhya Balan: About her harmonal problems உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்

2019-02-04 4,193 Dailymotion

பாலிவுட்டில் நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும்போது வித்யா பாலன் மட்டும் பூசினாற் போன்று உள்ளார். பூசினாற் போன்று இருந்தாலும் மார்க்கெட் பாதிக்காது என்று அவர் நிரூபித்துள்ளார். தல 59 மூலம் கோலிவுட் வரும் வித்யா பாலன் தனது உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

Bollywood actress Vidya Balan has talked about her harmonal problems and her struggle with weight issue.