¡Sorpréndeme!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பதவி ராஜினாமா

2019-02-03 3,527 Dailymotion

பார்த்திபன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது அடுத்தடுத்து புகார் எழும் நிலையில் பார்த்திபன் பதவி விலகியுள்ளார்.

Actor cum director Parthiban has resigned his post as vice president of TFPC.

#DirectorParthiban
#TFPC
#ActorVishal